28.7 C
Chennai
June 26, 2024

Tag : today

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! – எவ்வளவு தெரியுமா?

Web Editor
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 54,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில்...
இந்தியா பக்தி செய்திகள்

திருப்பதி மலையில் பத்மாவதி பரிணய உற்சவம் இன்று தொடக்கம்!

Web Editor
திருப்பதி மலையில் பத்மாவதி பரிணய உற்சவம் இன்று தொடங்கியது. திருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் பத்மாவதி பரிணய உற்சவம் என்ற பெயரில் திருக்கல்யாண உற்சவம் நடத்துவது வழக்கம். இந்நிலையில், திருப்பதி மலையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் 44 புறநகர் ரயில்கள் இன்று ரத்து!

Web Editor
சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் இடையே இன்று காலை 11 மணி முதல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு சட்டபேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன?

Web Editor
தமிழ்நாடு சட்டபேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன என்பது குறித்து  விரிவாக காணலாம். 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. திருக்குறள் ஒன்றைக் கூறி உரையைத் தொடங்கிய...
முக்கியச் செய்திகள் மழை செய்திகள்

தொடரும் கனமழை – சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. இன்றைய தேர்வுகள் ஒத்திவைப்பு!

Web Editor
தொடர் கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தின் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு  கனமழை பெய்ய...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் வணிகம்

தங்கம் விலை கிடுகிடு உயர்வு! – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு!

Web Editor
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல்,  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம்...
மழை தமிழகம் செய்திகள் வானிலை

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – இன்று உருவாகிறது மிதிலி புயல்..!

Web Editor
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நவம்பர் 17 ஆம் தேதியான இன்று புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழடுக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் வானிலை

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Student Reporter
தமிழ்நாட்டில்  இன்று  4 மாவட்டங்களில் மிக கனமழையும், 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில்,  தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையில் வேகமாக சென்றால் அபராதம் – புதிய விதி அமலானது!

Syedibrahim
சென்னையில் வாகனங்களுக்கான புதிய வேகக்கட்டுப்பாடு இன்று முதல் அணலுக்கு வந்துள்ளது.  சென்னையில் சுமாா் 62.5 லட்சம் வாகனங்கள் உள்ளன.  ஆண்டுக்கு சராசரியாக 6 சதவிகித வாகனங்கள் அதிகரிக்கின்றன.  இதன் விளைவாக,  போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி தியாகராயரின் 172-வது பிறந்தநாள்: அரசு சார்பில் மரியாதை

Web Editor
வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி தியாகராயரின் 172-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நீதிக்கட்சி நிறுவனர்களில் முக்கியமானவரும், சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கியவருமான பி.தியாகராயர்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy