19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – இந்தியாவுக்கு முதல் தங்கம்!!
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முந்தைய உலக சாதனையை முறியடித்து இந்தியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளில், ஆடவர்...