28.9 C
Chennai
May 22, 2024

Search Results for: மா.சுப்பிரமணியன்

தமிழகம் ஹெல்த் செய்திகள்

“4 மாதங்களில் 4.5 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Web Editor
கடந்த 4 மாதங்களில் 4.5 லட்சம் பேரிடம் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளர். புகையிலை பொருட்களால் ஏற்படும் புற்றுநோய்கள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அடையாறு கேன்சர்...
முக்கியச் செய்திகள் ஹெல்த்

தமிழ்நாட்டில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு சற்று குறைவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Web Editor
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 12 ஆயிரம் வரை டெங்கு காய்ச்சல் பாதித்துள்ள நிலையில், இந்த ஆண்டு பாதிப்பு குறைந்த நிலையில், 8,545 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி அரசு மருத்துவக்...
தமிழகம் ஹெல்த்

“உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள் கண்டறியப்பட்டால் பஞ்சுமிட்டாய் தடை செய்யப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

Jeni
பஞ்சு மிட்டாய்களில் சேர்க்கப்படும் ரசாயன கலவையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மருத்துவம் மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“குளிர்பானங்கள், தர்பூசணி பழங்களில் கலர் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!

Web Editor
குளிர்பானங்கள் மற்றும் தர்பூசணி பழங்களில் கலர் கலப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

கனமழை பாதிப்பு : 4 மாவட்டங்களுக்கு மழை கால சிறப்பு முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Web Editor
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 190 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மழை கால சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி...
தமிழகம்

பொதுஇடங்களில் தற்போது முகக்கவசம் தேவையில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Jayasheeba
தமிழ்நாட்டை பொருத்தவரை பொது இடங்களில் தற்போது முகக்கவசம் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கண்ணகி நகரில் முதல் தலைமுறை கற்றல் பயிற்சி மையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட...
முக்கியச் செய்திகள் செய்திகள்

சென்னை மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்!

Web Editor
சென்னை ரன்னர்ஸ் மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை ரன்னர்ஸ் சார்பில் மாரத்தான் ஓட்டம் இன்று (ஜன.6) அதிகாலை சென்னை பெசண்ட் நகர் மற்றும் நேப்பியர் பாலத்தில் இருந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரையில் குழந்தைகள் நல மருத்துவமனை – அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Web Editor
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பன்னோக்கு மருத்துவமனை கட்டுவதற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி. மூர்த்தி ஆகியோர் அடிக்கல் நாட்டினர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

2023-ம் ஆண்டில் உறுப்பு தானம் மூலம் 1000 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

Web Editor
கடந்த 2023-ம் ஆண்டு 170 பேர் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதன் மூலம் 1000 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரை சேர்ந்த ராமமூர்த்தி...
தமிழகம் செய்திகள்

ஈரோட்டில் புற்றுநோய் கண்டறியும் மையம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Web Editor
ஈரோட்டில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy