26 C
Chennai
December 8, 2023

Tag : government

முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை – நீரில் மூழ்கிய அரசு மருத்துவமனை!

Web Editor
சென்னையில் தொடர் கனமழை  காரணமாக ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை மூழ்கி உள்ளது. வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தெலங்கானா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திரசேகர ராவ்!

Web Editor
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து, தெலங்கானா முதலமைச்சர் பதவியை சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்துள்ளார்.  இந்தியாவின் சத்தீஸ்கர்,  மத்தியப் பிரதேசம்,  மிசோரம்,  ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பார்முலா 4 கார் பந்தயத்தால் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது – தமிழ்நாடு அரசு விளக்கம்!

Web Editor
பார்முலா 4 கார் பந்தயத்துக்கு அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன.  மேலும் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது  என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10ஆம்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பயிர் நிதியுதவி வழங்க தெலங்கானா அரசுக்கு தடை! – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

Web Editor
தெலங்கானாவில் விவசாயிகளுக்கு ராபி பயிர் நிதியுதவி வழங்குவதற்கு தற்காலிக தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.  இதற்கான இறுதிகட்டப் பிரசாரத்தை அரசியல் கட்சிகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் உடல் தகனம்!

Web Editor
விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள்  தானம் செய்யப்பட்டதால்,  உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த மணிவாசகம் என்பவரின் மகன் பரத்குமார்(19).  இவர் கடந்த நவம்பர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் ஹெல்த் செய்திகள்

குன்னூரில் ரூ.85 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் – தன்னார்வலர்கள் குழுவிற்கு குவியும் பாராட்டு!

Web Editor
குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தன்னார்வலர்கள் குழு ரூ.85 லட்சம் செலவில் புதுப்பித்து தந்துள்ளனர். இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள 18000க்கும் மேற்பட்டோர் பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்ள அரசு உதவி செய்ய வேண்டும் – இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பின்  தலைவர் ராமச்சந்திரன் பேட்டி..

Web Editor
தடகள வீரர்கள் போல ஸ்குவாஷ் வீரர்களும் வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்ள அரசு உதவி செய்ய வேண்டும் என இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பின்  தலைவர் என்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் 7வது முறையாக தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Web Editor
தீபாவளிக்கு அடுத்த நாள் அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை எனவும், நவம்பர் 18-ம் தேதி பணி நாளாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: காஸாவில் இதுவரை 8,000 பேர் பலி!

Web Editor
இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் இதுவரை 8 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் – குழந்தைகள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 7 அன்று,  ஹமாஸ்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

தொடரும் பதற்றம்… ட்ரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் ராணுவம் 2வது நாளாக தாக்குதல்…

Web Editor
இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களின் உதவியுடன் காஸாவுக்குள் முன்னேறி 2-வது நாளாக ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ம் ஆண்டு வெளியேறியது....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy