Tag : Mask

முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா பரவல் அதிகரிப்பு; உயர்நீதிமன்றங்களில் முககவசம் கட்டாயம்!

Jayasheeba
கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. தினசரி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தொற்று அதிகரித்தால் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்! – சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

G SaravanaKumar
கொரனா தொற்று அதிகரித்தால் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள் Health

தமிழ்நாட்டில் புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவு..! மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Web Editor
தமிழகத்தில் புதிய கொரோனா வைரஸின் பாதிப்பு வீரியமாக இல்லை எனவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மக்கள் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து...
தமிழகம்

பொதுஇடங்களில் தற்போது முகக்கவசம் தேவையில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Jayasheeba
தமிழ்நாட்டை பொருத்தவரை பொது இடங்களில் தற்போது முகக்கவசம் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கண்ணகி நகரில் முதல் தலைமுறை கற்றல் பயிற்சி மையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரியில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

Jayasheeba
புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 273 பேருக்கு புதிதாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காரைக்காலில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுப் பரவல் – 35வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Web Editor
காரைக்கால் மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவலால் 35 வயது பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலால் மாவட்ட  நலவழித்துறை சார்பில் தொற்று அறிகுறி...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

G SaravanaKumar
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்திற்குப் பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பொதுமக்கள் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

G SaravanaKumar
தமிழகத்தில் பொதுமக்கள் அவரவர் நலன் கருதி முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.  மூதறிஞர் இராஜாஜியின் 50 வது ஆண்டு நினைவு சிறப்பு புகைப்படக் கண்காட்சி...
முக்கியச் செய்திகள் இந்தியா

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்- பிரதமர் மோடி அறிவுரை

G SaravanaKumar
இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவலை தடுக்க பொதுஇடங்களில் மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல்...
முக்கியச் செய்திகள் இந்தியா

இனிமேல் கட்டாயமில்லை… முகக்கவசமின்றி விமான பயணம் செய்யலாம்!!

G SaravanaKumar
விமான பயணத்தின் போது முகக்கவசம் அணிவது கட்டாமில்லை என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக உள் மற்றும் வெளிநாட்டு விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்...