குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவன மருந்துகளின் பயன்பாடு நிறுத்தம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
குளோபல் ஃபார்மர் ஹெல்த்கேர் நிறுவன மருந்துகள் பயன்பாட்டில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், சென்னையைச் சேர்ந்த குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த கண் சொட்டு...