மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தொடரும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தொடரும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று...