குளிர்பானங்கள் மற்றும் தர்பூசணி பழங்களில் கலர் கலப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை…
View More “குளிர்பானங்கள், தர்பூசணி பழங்களில் கலர் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!