புகையிலை எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் விழிப்புணர்வு மாரத்தான்!
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி பொள்ளாச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 6 வயது முதல் 80 வயது வரையிலான ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். உலகம் முழுவதும் மே 31 ஆம் தேதி உலக...