பயிர் நிதியுதவி வழங்க தெலங்கானா அரசுக்கு தடை! – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
தெலங்கானாவில் விவசாயிகளுக்கு ராபி பயிர் நிதியுதவி வழங்குவதற்கு தற்காலிக தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்டப் பிரசாரத்தை அரசியல் கட்சிகள்...