25 C
Chennai
December 3, 2023

Tag : tamil nadu

தமிழகம் செய்திகள்

பிளாஸ்டிக் டேப்பில் ஒட்டியிருந்த பாம்பு பத்திரமாக மீட்பு!

Web Editor
பிளாஸ்டிக் டேப்பில் ஒட்டி நகர முடியாமல் இருந்த நாகத்தை பாம்பு பிடி வீரர் பத்திரமாக மீட்டார். கோவை போத்தனூர் ஈச்சனாரி சாலையில் தனியாருக்கு சொந்தமான பொறியியல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.  இந்த தொழிற்சாலையில், தொழிலாளர்கள்...
தமிழகம் செய்திகள்

கனமழை எதிரொலி – மயிலாடுதுறைக்கு விரைந்த தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர்!

Web Editor
கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழிக்கு 70 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளை புயலாக வலுப்பெறும் என வானிலை...
தமிழகம் செய்திகள்

அரக்கோணம் அருகே 4 மாத குழந்தைக்கு தவறான தடுப்பூசி போடப்பட்டதாக குற்றச்சாட்டு!

Web Editor
அரக்கோணம் அருகே 4 மாத ஆண் குழந்தைக்கு தவறான தடுப்பூசி போட்டதால் வலிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக எம்எல்ஏ ரவி தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சி...
தமிழகம் செய்திகள்

தொடர் கனமழை எதிரொலி! நாகப்பட்டினம் சென்ற பேரிடர் மீட்பு படையினர்!

Web Editor
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பேரிடர் மீட்பு படையினர் நாகப்பட்டினத்திற்கு சென்றுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் புயலாக உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்...
தமிழகம் செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் குறைப்பு!

Web Editor
சென்னை மாநகராட்சி கோரிக்கை வைத்ததாலும் மழையின் வரத்து குறைந்ததாலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 6.000...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 9.13 லட்ச பேர் விண்ணப்பம்!

Web Editor
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 9,13,535 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வாக்காளர்...
குற்றம் தமிழகம் செய்திகள்

தேனி: இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; இருவர் படுகாயம்!

Web Editor
உத்தமபாளையம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன்பட்டி பேருந்து நிறுத்தம் முன்பு வேலை முடிந்து சென்ற இளைஞர் ஒருவர் இருசக்கர...
தமிழகம் செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் | வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

Web Editor
நவம்பர் 30-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.  குறிப்பாக தென் மாவட்டங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதுக்கோட்டை:  மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!

Web Editor
புதுக்கோட்டையில் மணல் குவாரி நடத்தி வரும் தொழிலதிபர் ராமச்சந்திரன் மற்றும் அவரது தொழில்முறை கூட்டாளியான கரிகாலனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4-வது முறையாக இன்று சோதனை நடத்தினர்.  புதுக்கோட்டை முத்துப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். ...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

திண்டுக்கல்: தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!

Web Editor
திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர்  2-வது முறையாக சோதனை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் ரத்தினத்தின் இரண்டாவது மகன் வெங்கடேஷ் திமுக-வில் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளராக...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy