25.5 C
Chennai
September 24, 2023

Month : September 2023

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது எனது யோசனை!” – லயோலா கல்லூரி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேச்சு

Web Editor
மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது எனது யோசனை. இதனை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசை பார்த்து பொறாமைப் படவில்லை, பாராட்டுகிறேன். என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.  சென்னை...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

17 வருசத்துக்கு முன்னால கங்கா…. வெளியானது சந்திரமுகி-2 படத்தின் இரண்டாவது டிரைலர்…

Web Editor
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ”சந்திரமுகி 2” படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.    கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத்...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

4000 திரையரங்குகளில் ரூ.99 டிக்கெட் கட்டணம்: தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் அறிவிப்பு..

Web Editor
தேசிய சினிமா தினத்தை அக்.13-ம் தேதி கொண்டாடுவதால், நாடு முழுவதும் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட திரைகளில் டிக்கெட் கட்டணம் ரூ.99 என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது குடும்பத்துடன் ஒரு படம் பார்க்க...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் விளையாட்டு

சீனாவில் கோலாகலமாகத் தொடங்கிய 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி!

Web Editor
சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது. ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் மாணவியின் இருசக்கர வாகனத்தில் பயணித்த ராகுல் காந்தி!

Web Editor
ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் மாணவி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் ராகுல் காந்தி பயணித்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று (23.09.2023) ஒருநாள் பயணமாக ராஜஸ்தான் மாநிலம்...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

கமல்ஹாசன் – ஸ்ருதிஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு!

Web Editor
‘உலகநாயகன்’ கமல்ஹாசனும், அவரது வாரிசும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் ஒரு புதிய இசை படைப்பொன்றில் இணைந்துள்ளனர். சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஒரு புதிய இசை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

திருச்சியில் இருந்து ராஜஸ்தான் சென்ற ஹம்சஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து!

Web Editor
திருச்சியில் இருந்து ராஜஸ்தான் சென்ற ஹம்சஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகருக்கு ஹம்சஃபர் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (22.09.2023) அதிகாலை 4.45...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

அயலான் படத்தின் ரிலீஸ் தேதி – சிவகார்த்திகேயன் கொடுத்த அப்டேட்!

Web Editor
சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்த நிலையில், பணிகள் நிறைவடையாததால் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ரயில் விபத்துகளில் காயமடைந்த, உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு தொகை 10 மடங்காக உயர்வு!

Web Editor
ரயில் விபத்துகளில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கும் இழப்பீடுத் தொகை 10 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ரயில்வே சட்டம், 1989 பிரிவு 124, 124ஏ ஆகிய பிரிவுகளைத் திருத்தி அறிக்கை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்! “40 அணைகளுக்கு மேல் கட்டியவர் கருணாநிதி!”

Web Editor
40 அணைகளுக்கு மேல் கட்டியவர் கருணாநிதி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: தமிழகத்தை 9...