3 வங்கிகளில் ரூ.2,650 கோடிக்கு வரவு வைக்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள்…
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3 வணிக வங்கிகளில் மட்டும் 2000 ரூபாய் நோட்டுகள் ரூ.2,650 கோடி அளவுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வங்கிகளிலிருந்து கிடைத்திருக்கும் புள்ளிவிவரத்தின்...