உதகையை வாட்டும் கடும் உறைபனி; பொதுமக்கள் அவதி
உதகையில் ஒரு வாரத்திற்கு பின்பு மீண்டும் உறைபனி பொழிவு தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, உதகையில் கடுங் குளிர் நிலவுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் இந்த ஆண்டு தாமதமாக...