’சினிமா To அரசியல்’ தமிழ்நாட்டின் சாபக்கேடு – திருமாவளவன் பேட்டி!
சினிமாவில் இருந்து வரும் நபர்கள் முதலமைச்சர் ஆகி விடலாம் என நினைக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த சாபக்கேடு உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து, ஆர்.என் ரவியை...