லியோ படத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன..? – அப்டேட்டை வெளியிட்ட படக்குழு..!
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்து உருவாகியுள்ள லியோ படத்தின் சென்சார் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத்,...