மதுரையில் ’லியோ’ இசை வெளியீட்டு விழா?? அரசியல் திட்டம் தீட்டுகிறாரா நடிகர் விஜய்??
லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தென் மாவட்டங்களில் நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலமாக நடிகர் விஜய்யின் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு...