திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.
View More திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்.. குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!murugan temple
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
View More திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாலை 4 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை 4 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.
View More திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாலை 4 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி!திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழக்கு கோலாகலம் – விண்ணை முட்டிய அரோகரா கோஷம்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.
View More திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழக்கு கோலாகலம் – விண்ணை முட்டிய அரோகரா கோஷம்!திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு – கட்டுப்பாடுகள் என்னென்ன?
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
View More திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு – கட்டுப்பாடுகள் என்னென்ன?திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்… எங்கிருந்து, எப்போது புறப்படும்?
திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
View More திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்… எங்கிருந்து, எப்போது புறப்படும்?“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” – திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா குறித்து அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா குறித்து அமைச்சர் சேகர் பாபு பெருமையாக பேசியுள்ளார்.
View More “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” – திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா குறித்து அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!“கோயில்களில் பக்தர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது” – திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து!
கோயில்களில் பக்தர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது என திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
View More “கோயில்களில் பக்தர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது” – திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து!திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
View More திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!“உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவதை அரசு பின்பற்ற மறுப்பது பச்சைத்துரோகம்” – சீமான் கண்டனம்!
உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவதை அரசு பின்பற்ற மறுப்பது பச்சைத்துரோகம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவதை அரசு பின்பற்ற மறுப்பது பச்சைத்துரோகம்” – சீமான் கண்டனம்!