கர்நாடகா அரசின் பணி நேரம் அதிகரிப்பு முயற்சிக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
View More கர்நாடகாவில் பணி நேரம் அதிகரிப்பு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!Karnataka Govt
“தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும்” – கர்நாடக அரசு உறுதி
தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு அளிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
View More “தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும்” – கர்நாடக அரசு உறுதி“கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது” – உச்சநீதிமன்றம்
கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More “கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது” – உச்சநீதிமன்றம்பெங்களூரை உலுக்கிய துயர சம்பவம் – 4 பேருக்கு நீதிமன்றக் காவல் விதிப்பு!
பெங்களூரு கூட்ட நெரிசல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
View More பெங்களூரை உலுக்கிய துயர சம்பவம் – 4 பேருக்கு நீதிமன்றக் காவல் விதிப்பு!பெங்களூரு வெற்றி பேரணி சம்பவம் – கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு அம்மாநில நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
View More பெங்களூரு வெற்றி பேரணி சம்பவம் – கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!முன்னாள் முதலமைச்சர் SM Krishna மறைவு – கர்நாடகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறைவை ஒட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு நாளை விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர்…
View More முன்னாள் முதலமைச்சர் SM Krishna மறைவு – கர்நாடகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!“#KarnatakaGovt மனுவை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!
“மேகதாது அணைக்கு தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி அனுமதி வழங்கக்கூடாது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். “மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடகம் மீண்டும் மனு அளித்துள்ளது. தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி அனுமதி வழங்கக்கூடாது”…
View More “#KarnatakaGovt மனுவை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!அங்கன்வாடியில் குழந்தைகள் தட்டில் வைத்த முட்டையை புகைப்படம் எடுத்ததும் திருப்பி எடுத்த ஊழியர்கள் சஸ்பெண்ட் – #KarnatakaGovt அதிரடி!
கர்நாடகா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முட்டைகளை பரிமாறிவிட்டு, பின் ஊழியர்களே முட்டையை எடுத்துச்சென்ற வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கன்வாடி ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.…
View More அங்கன்வாடியில் குழந்தைகள் தட்டில் வைத்த முட்டையை புகைப்படம் எடுத்ததும் திருப்பி எடுத்த ஊழியர்கள் சஸ்பெண்ட் – #KarnatakaGovt அதிரடி!ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து…
View More ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!“தமிழ்நாட்டிற்கு 2,600 கன அடி நீரை திறந்து விட வேண்டும்!” – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
தமிழகத்திற்கு வரும் 23-ம் தேதி வரை 2,600 கன அடி நீரை திறக்க வேண்டும் என கர்நாடாக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 27வது அவசர…
View More “தமிழ்நாட்டிற்கு 2,600 கன அடி நீரை திறந்து விட வேண்டும்!” – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!