பழனி முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!
பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் ரோப்கார் மற்றும் மின்இழுவை ரயில் நிலையங்களில நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம்...