எருதுவிடும் விழாவுக்கு அனுமதி அளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமிழக அரசு, வருங்காலங்களில் மக்களின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு மதிப்பளித்து உரிய தேதி, நேரத்தில் எருதுவிடும் விழா நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ்...