‘லியோ’ படத்தின் முன்பதிவு எப்போது தெரியுமா?
லியோ படத்தின் டிரைலர் வரும் 5-ம் தேதி வெளியாகும் நிலையில், படத்தின் முன்பதிவு பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து...