ஜெய்பீம் இயக்குநர் – ரஜினிகாந்த் இணையும் ”தலைவர் 170” : அக்.4ல் தொடங்க உள்ளதாக தகவல்..!

‘ஜெய்பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர்170 படத்தை அக்.4ம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயிலர்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி ரஜினிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. கடந்த…

View More ஜெய்பீம் இயக்குநர் – ரஜினிகாந்த் இணையும் ”தலைவர் 170” : அக்.4ல் தொடங்க உள்ளதாக தகவல்..!