ஜெய்பீம் இயக்குநர் – ரஜினிகாந்த் இணையும் ”தலைவர் 170” : அக்.4ல் தொடங்க உள்ளதாக தகவல்..!
‘ஜெய்பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர்170 படத்தை அக்.4ம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயிலர்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி ரஜினிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. கடந்த...