36 C
Chennai
June 17, 2024

Tag : Elections2024

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விளவங்கோடு தொகுதியில் ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல்!

Web Editor
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.  டெல்லியில் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில்  தலைமைத் தேர்தல் ஆணையர்...
முக்கியச் செய்திகள் இந்தியா

மக்களவைத் தேர்தலோடு 4 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!

Web Editor
ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் சில மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“நாட்டில் 97 கோடி வாக்காளர்கள்” – இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

Web Editor
மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 97 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

Web Editor
சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களவைத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார். மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையக...
முக்கியச் செய்திகள் இந்தியா Live Blog

மக்களவை தேர்தல் 2024 : தேதி அறிவிப்பு…. Live Updates

Jeni
மக்களவை தேர்தல் 2024-க்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.   The liveblog has ended.No liveblog updates yet. Load more...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக – தேமுதிக இடையே இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை?

Web Editor
தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே 3 ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல்...
முக்கியச் செய்திகள் இந்தியா

நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும் – தொழிலாளர்களுக்கு காங். உத்தரவாதம்!

Jeni
மக்களவை தேர்தலை முன்னிட்டு தொழிலாளர்களுக்கான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  கூட்டணி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ராஜ் பவனில் ஆளுநர் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் -சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம்!

Web Editor
ஆளுநர் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் என்றும் ஆட்சி மாற்றம் வந்தவுடன் ஆளுநருக்கு முடிவு கட்டப்படும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

Web Editor
இன்று தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமாருடன், புதிதாக பதவி ஏற்ற 2 கமிஷனர்களும் இணைந்து தேர்தல் தேதியை அறிவிக்கிறார்கள். நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், இந்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்!

Web Editor
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை (மார்ச் 16) உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அதிமுக கட்சிக்கொடியை பயன்படுத்துவது மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக அளித்துள்ள புகார்கள் மீது உடனடியாக...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy