தமிழ்நாட்டில் 1,403 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரபா சாகு தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம்...