28 C
Chennai
December 7, 2023

Tag : CM MK Stalin

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Web Editor
செய்யார் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான வன்முறைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Web Editor
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுத்தியுள்ளார்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்துங்கள்.. தமிழ்நாடு அரசிற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை!

Web Editor
தமிழ்நாட்டில் அனைத்து வகையான திரையரங்குகளிலும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாட்டில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 190 ரூபாய் எனவும், தனி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிறுமி டானியாவுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடுமனை பட்டா – வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Web Editor
அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டான்யாவின் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பக்ரித் பண்டிகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!!

Web Editor
தியாகத் திருநாள் பக்ரித் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். ஒவ்வொரு...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!

Web Editor
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது 54-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். நாடு முழுவதும் காங்கிரஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கலைஞர் கோட்டம் திறப்பு: கட்சி தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!!

Web Editor
கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழாவில் தொண்டர்களின் திருமுகம் காண காத்திருப்பதாக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நூற்றாண்டு நாயகர் கருணாநிதியை நாம் நினைக்காத...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மின் நிறுத்தத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை – அண்ணாமலை

Web Editor
கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்காக மத்திய பாஜக அரசு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா என முதலமைச்சர் சவால் விடுத்த நிலையில், அதற்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். பல்வேறு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம், கருணாநிதி வெண்கலச் சிலை – திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Web Editor
சேலம் அண்ணா பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஒடிசா போலவே இன்னும் பல விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது – ஹெச்.ராஜா

Web Editor
ஒடிசா ரயில் விபத்து போலவே, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நிறைய ரயில் விபத்துகள் நடக்க வாய்ப்பிருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy