கர்நாடகா தேர்தல் – கவரும் தேர்தல் அறிக்கை…. மக்கள் தீர்ப்பு என்ன…?
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் பேசுபொருளாகியுள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்… தென்னிந்தியாவில்...