மக்களவைத் தேர்தல் 2024 | இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் இறுதி  பட்டியல் இன்று வெளியாகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, முதல்கட்ட தேர்தல்…

View More மக்களவைத் தேர்தல் 2024 | இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!

மக்களவை தேர்தல் 2024 | நாளை வெளியாகிறது வேட்பாளர் இறுதி பட்டியல்!

தமிழ்நாட்டில்  மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் இறுதி  பட்டியல்  நாளை  வெளியாகிறது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ம் தேதி வாக்குப்பதிவு…

View More மக்களவை தேர்தல் 2024 | நாளை வெளியாகிறது வேட்பாளர் இறுதி பட்டியல்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட கடந்த 20-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (மார்ச் 28) நடைபெறவுள்ளது.  தமிழ்நாட்டில் மக்களவைத்…

View More தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

இன்று தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமாருடன், புதிதாக பதவி ஏற்ற 2 கமிஷனர்களும் இணைந்து தேர்தல் தேதியை அறிவிக்கிறார்கள். நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், இந்திய…

View More மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

மக்களவை தேர்தல் தேதி நாளை மாலை 3 மணிக்கு அறிவிப்பு – தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தல் தேதி நாளை மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும்  என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   நாடாளுமன்ற மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,  மக்களவைத் தேர்தலை…

View More மக்களவை தேர்தல் தேதி நாளை மாலை 3 மணிக்கு அறிவிப்பு – தேர்தல் ஆணையம்

2024 மக்களவை பொதுத்தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு!

2024 மக்களவை பொதுத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில்,  அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடிக்கிவிட்டுள்ளன.  கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து, தொகுதி பங்கீடு, …

View More 2024 மக்களவை பொதுத்தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு!

புதிய தேர்தல் ஆணையர்கள் இருவரை நியமித்தார் குடியரசுத்தலைவர்!

இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையர் அருண்…

View More புதிய தேர்தல் ஆணையர்கள் இருவரை நியமித்தார் குடியரசுத்தலைவர்!