மக்களவை தேர்தல் – நவாஸ்கனி,  ராபர்ட் புரூஸ், மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து வழக்கு!

நவாஸ்கனி,  ராபர்ட் புரூஸ், மாணிக்கம் தாகூர் ஆகியோரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம்…

View More மக்களவை தேர்தல் – நவாஸ்கனி,  ராபர்ட் புரூஸ், மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து வழக்கு!

உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தாக்கப்பட்டனரா? அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘Newsmeter’ உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டு அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக 2019-ஆம் ஆண்டு வெளியான செய்தியை தற்போது நடந்தது போல் போலியாக பரப்பியது அம்பலமாகியுள்ளது. Md…

View More உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தாக்கப்பட்டனரா? அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதா? உண்மை என்ன?

பதவியேற்பை தள்ளிவைத்த சந்திரபாபு நாயுடு!…

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு ஜூன் 8ல் பதவியேற்கவிருந்த நிலையில், பிரதமர் மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக தேதியை மாற்றியுள்ளார்.  இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,…

View More பதவியேற்பை தள்ளிவைத்த சந்திரபாபு நாயுடு!…

“ராகுல் காந்தியின் சகோதரியாக இருப்பதில் பெருமைகொள்கிறேன்” – பிரியங்கா காந்தி!

நான் உங்கள் சகோதரி என்பதில் பெருமை கொள்கிறேன் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட…

View More “ராகுல் காந்தியின் சகோதரியாக இருப்பதில் பெருமைகொள்கிறேன்” – பிரியங்கா காந்தி!

“ஜூ 7ம் தேதி மீண்டும் டெல்லி வருவேன்” – சந்திரபாபு நாயுடு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், ஜூன் 7ம் தேதி மீண்டும் டெல்லி வருவேன் என தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக…

View More “ஜூ 7ம் தேதி மீண்டும் டெல்லி வருவேன்” – சந்திரபாபு நாயுடு

“பிஜேடி,  ஒய்எஸ்ஆர்சிபி கட்சிகள் பாஜகவாகவே மாறிவிட்டன” – ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!

பாஜகவின் ‘பி’ டீம் கட்சிகளாக செயல்பட்டு வந்த பிஜேடி, ஒய்எஸ்ஆர்சிபி ஆகிய கட்சிகள் தற்போது பாஜகவாகவே மாறிவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில்…

View More “பிஜேடி,  ஒய்எஸ்ஆர்சிபி கட்சிகள் பாஜகவாகவே மாறிவிட்டன” – ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!

சிக்கிம் | ஜூன் 9ல் முதலமைச்சராக பதவியேற்கிறார் பிரேம் சிங் தமாங்!

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமாங் ஜூன் 9ம் தேதி 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கப் போவதாக அறிவித்துள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள்…

View More சிக்கிம் | ஜூன் 9ல் முதலமைச்சராக பதவியேற்கிறார் பிரேம் சிங் தமாங்!

“நரேந்திர மோடி தனது பொறுப்பிலிருந்து விலக வேண்டும்” – சுப்பிரமணியன் சுவாமி

நரேந்திர மோடி தனது பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4)…

View More “நரேந்திர மோடி தனது பொறுப்பிலிருந்து விலக வேண்டும்” – சுப்பிரமணியன் சுவாமி

“கூட்டணி ஆட்சி நடத்துவது நரேந்திர மோடியின் பலம் அல்ல” – சஞ்சய் ராவத் பேட்டி

கூட்டணி ஆட்சி நடத்துவது நரேந்திர மோடியின் பலம் அல்ல என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4)…

View More “கூட்டணி ஆட்சி நடத்துவது நரேந்திர மோடியின் பலம் அல்ல” – சஞ்சய் ராவத் பேட்டி

ஒடிசாவில் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக | முதலமைச்சர் பதவி யாருக்கு?

ஒடிசா சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று,  ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில்,  மத்திய அமைச்சர்  தர்மேந்திர பிரதான் புவனேஷ்வரில் இருந்து டெல்லி புறப்பட்டார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில்…

View More ஒடிசாவில் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக | முதலமைச்சர் பதவி யாருக்கு?