மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
View More மேற்கு வங்கத்தில் 2 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு……!ECI
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு……!
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.
View More தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு……!இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் சீமான் மனு…….!
பலகட்ட தேர்தல், பிரச்சார காலம் மற்றும் சமவாய்ப்பு பற்றிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரிடம் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு அளித்துள்ளார்.
View More இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் சீமான் மனு…….!தமிழ் நாடு தேர்தல் பணிகள் : தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான ஆய்வு குழு சென்னைக்கு வருகை…….!
தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் ஆயத்தப்பணிகளை அய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு சென்னைக்கு வருகை தந்துள்ளது
View More தமிழ் நாடு தேர்தல் பணிகள் : தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான ஆய்வு குழு சென்னைக்கு வருகை…….!புதுவையிலும் தவெகவிற்கு விசில் சின்னம்….!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ் நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெகவிற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
View More புதுவையிலும் தவெகவிற்கு விசில் சின்னம்….!தேசிய வாக்காளர் தினம் ; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்…!
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இந்திய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
View More தேசிய வாக்காளர் தினம் ; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்…!தேர்தல் ஆணையத்திற்கு விஜய் நன்றி……..!
விசில் சின்னம் ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையத்திற்கு தவெக தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
View More தேர்தல் ஆணையத்திற்கு விஜய் நன்றி……..!“2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது” – பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவால் பரபரப்பு….!
இந்திய தேர்தல் ஆணையமானது தவெகவிற்கு விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ள நிலையில், அது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View More “2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது” – பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவால் பரபரப்பு….!மீண்டும் டார்ச் லைட் சின்னத்தில் களமிறங்கும் கமல் ஹாசன்…!
கமல் ஹாசனின் மநீம கட்சிக்கு தேர்தல் சின்னமாக மீண்டும் ‘டார்ச் லைட்’ ஒதுக்கப்பட்டுள்ளது.
View More மீண்டும் டார்ச் லைட் சின்னத்தில் களமிறங்கும் கமல் ஹாசன்…!தேர்தல் கூட்டணிகள் குறித்து முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்…!
பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணிகள் குறித்து முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
View More தேர்தல் கூட்டணிகள் குறித்து முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்…!