மக்களவைத் தேர்தல் 2024 | இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, முதல்கட்ட தேர்தல்...