ஆளுநர் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் என்றும் ஆட்சி மாற்றம் வந்தவுடன் ஆளுநருக்கு முடிவு கட்டப்படும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக…
View More ராஜ் பவனில் ஆளுநர் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் -சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம்!Tamil Nadu BJP
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பேசிய பாஜக நிர்வாகிக்கு தடை நீட்டிப்பு -உயர் நீதிமன்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிடத் தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை மற்றும்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பேசிய பாஜக நிர்வாகிக்கு தடை நீட்டிப்பு -உயர் நீதிமன்றம்என்றும் உங்கள் அன்புள்ள தம்பி; பாஜகவில் இருந்து விலகினார் சூர்யா சிவா
தமிழ்நாடு பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவா, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக பெண் நிர்வாகி ஒருவருடன் தொலைப்பேசியில் உரையாடியபோது அவரை சூர்யா சிவா அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.…
View More என்றும் உங்கள் அன்புள்ள தம்பி; பாஜகவில் இருந்து விலகினார் சூர்யா சிவா