ஈரோடு இடைத்தேர்தல் – வாக்காளர் பட்டியலில் குளறுபடி என தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக...