மாநிலங்களவைத் தேர்தல் – தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு!

மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளராக எல்.கே.சுதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

View More மாநிலங்களவைத் தேர்தல் – தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு!

“தேமுதிக, திமுகவுடன் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தேமுதிக, திமுகவுடன் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக!

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் இணைந்துள்ளது.

View More திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக!

முல்லைக்காடு பகுதியில் கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்……!

முல்லைக்காடு பகுதியில் கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயளாலர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

View More முல்லைக்காடு பகுதியில் கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்……!

“ஊராட்சி செயலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” – பிரேமலதா வலியுறுத்தல்!

ஊராட்சி செயலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

View More “ஊராட்சி செயலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” – பிரேமலதா வலியுறுத்தல்!

நவம்பர் 13-ல் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்  வரும் நவம்பர் 13ஆம் நடைபெறுகிறது.

View More நவம்பர் 13-ல் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

“டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்” – தேமுதிக வலியுறுத்தல்!

டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமும், மக்களுக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

View More “டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்” – தேமுதிக வலியுறுத்தல்!

“கரூர் சம்பவத்தில் இரு தரப்பிலும் தவறு உள்ளது” – பிரேமலதா விஜயகாந்த்..!

கரூர் சம்பவத்தில் இரு தரப்பிலும் தவறு உள்ளது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

View More “கரூர் சம்பவத்தில் இரு தரப்பிலும் தவறு உள்ளது” – பிரேமலதா விஜயகாந்த்..!

ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

உள்ளம் தேடி இல்லம் நாடி மக்களை சந்திக்கும் நிகழ்வானது திருவெண்னைய்நல்லூரில் நடைபெற்று வரும் நிலையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசி வருகிறார்.

View More ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

“விஜய் முதலில் களத்திற்கு வந்து அரசியல் செய்ய வேண்டும், வீட்டிலிருந்து அரசியல் செய்ய முடியாது” – பிரேமலதா விஜயகாந்த்!

திருச்செங்கோட்டில் நடந்த தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

View More “விஜய் முதலில் களத்திற்கு வந்து அரசியல் செய்ய வேண்டும், வீட்டிலிருந்து அரசியல் செய்ய முடியாது” – பிரேமலதா விஜயகாந்த்!