சென்னையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் டிச.23 முதல் ஜன.18ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் வாக்காளர் திருத்த பணிகள் நடைபெறவுள்ளது.
View More வாக்காளர் திருத்த பணிகள் – சென்னையில் டிச.23 முதல் ஜன.18 வரை நடைபெறும் என அறிவிப்பு!Announcement
அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி – தலைமை கழகம் அறிவிப்பு!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி வரும் 18ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
View More அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி – தலைமை கழகம் அறிவிப்பு!தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருகள் அறிவிப்பு!
தமிழக அரசு இன்று கலைமாமணி விருகளை அறிவித்துள்ளது.
View More தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருகள் அறிவிப்பு!“வேலூர் காவலர் பயிற்சி பள்ளிக்கு வேலு நாச்சியார் பெயர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More “வேலூர் காவலர் பயிற்சி பள்ளிக்கு வேலு நாச்சியார் பெயர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை – செங்கோட்டை மற்றும் ஈரோடு – செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
View More பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!சாரல் திருவிழா மலர் கண்காட்சி மேலும் 2 நாள் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
குற்றாலம் சாரல் திருவிழா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
View More சாரல் திருவிழா மலர் கண்காட்சி மேலும் 2 நாள் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
View More திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!ஜூலை 8ம் தேதி பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் – தவெக அறிவிப்பு!
பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
View More ஜூலை 8ம் தேதி பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் – தவெக அறிவிப்பு!மழைக்கால கூட்டத்தொடர் – ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என அறிவிப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.
View More மழைக்கால கூட்டத்தொடர் – ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என அறிவிப்பு!ரயில்வே கட்டுப்பாட்டு துறைக்கு நேரடி தேர்வு – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!
ரயில் கட்டுப்பாட்டு துறைக்கு ஊழியர்கள் நேரடி தேர்வு செய்யப்படுவாராகள் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
View More ரயில்வே கட்டுப்பாட்டு துறைக்கு நேரடி தேர்வு – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!