Tag : Workers

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து – 17 பேர் உயிரிழப்பு

Jeni
மிசோரத்தில் கட்டுமானப் பணியின்போது ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிசோரம் மாநிலம் சைராங் பகுதிக்கு அருகே புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”இது உழைக்கும் மக்களுக்கான அரசு!!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Jeni
திராவிட மாடல் அரசு, உழைக்கும் மக்களுக்கான அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் 25 ஆம் ஆண்டு பொன்விழா மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த 16 ஆம்...
தமிழகம் செய்திகள்

தூத்துக்குடி துறைமுகம் முன் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Web Editor
தூத்துக்குடி துறைமுகம் முன்பாக அனைத்து தொழிற்சங்கத்தினை சேர்ந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் துறைமுகங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும்,ஊதிய உயர்வை வழங்க வேண்டும்...
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

12 மணி நேர வேலை : சலுகையா…? சுரண்டலா…?

G SaravanaKumar
12 மணி நேர வேலை சட்ட மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த மசோதாவை தமிழ்நாடு அரசு கொண்டு வந்ததன் அவசியத்தையும், எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் காரணங்களையும் விரிவாக பார்க்கலாம்… 8 மணி நேரம் வேலை,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கருணாநிதி இல்லம் முன்பு மக்கள் நலப் பணியாளர்கள் உண்ணாவிரதம் – அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு

G SaravanaKumar
நாகையில், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த இல்லம் முன்பாக உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப் பணியாளர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில்,1989ம் ஆண்டு பணியமர்த்தப்பட்டு, அதிமுக ஆட்சிக்காலத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

கழிவுநீர் தொட்டி மரணங்கள்; 3வது இடத்தில் தமிழகம் – நாடாளுமன்றத்தில் தகவல்

EZHILARASAN D
கழிவுநீர் தொட்டிகளில் உள்ள கழிவுகளை அகற்றும் போது நடப்பு ஆண்டில் 48 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், இதில் தமிழகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர் ஒருவர், நாடு முழுவதும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி – மூச்சுத்திணறி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

EZHILARASAN D
புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டியில் பூச்சுவேலை செய்ய சென்ற இருவர், மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் கோண்டூர் கிராமத்தில் சேகர் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அழிவின் விளிம்பில் முறம் தயாரிப்பு; உதவிக்கரம் நீட்ட அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை

EZHILARASAN D
தமிழக அரசு பனைமரம் சார்ந்த அனைத்து தொழில்களையும் விரிவுபடுத்தும் வகையில் பனை நல வாரியம் அமைக்க வேண்டும் என தொழிலாளர்களின் கோரிக்கை வைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் ராதாபுரம், திசையன்விளை தாலுகா பகுதிகளில் பனை மரங்களிலிருந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மலேசியாவிற்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் வயது வரம்பு மாறுமா?

EZHILARASAN D
மலேசிய நாட்டிற்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் வயது வரம்பு 45ஆக உள்ளதை மாற்றி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மலேசிய நாட்டின் உள்துறை அமைச்சர் டத்தோ ஹம்சாபின் ஜெய்னுதீன் தெரிவித்துள்ளார். மலேசிய நாட்டில்...
முக்கியச் செய்திகள்

கர்நாடகாவில் லாரி மீது மோதிய ஜீப் – 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

Web Editor
கர்நாடக மாநிலம், சிரா அருகே லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயமடைந்தனர். கர்நாடக மாநிலம், துமகுரு மாவட்டம், சிரா அருகே...