36.7 C
Chennai
May 26, 2024

Search Results for: திருநங்கை

முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரடங்கு காலத்தில் திருநங்கை ஒருவருக்கு வேலை வழங்கிய இளைஞர்

Gayathri Venkatesan
பவானியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையின்றி தவித்து வந்த திருநங்கை ஒருவருக்கு இளைஞர் ஒருவர் தனது கடையில் வேலை வழங்கி உள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் ஐந்து வீதியைச் சேர்ந்தவர் அருளி. தொழிற்கல்வி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாராட்டு பெற போலீஸ் எஸ்ஐ நூதன முயற்சி – பலனாக பணியிடை மாற்றம் கிடைத்த சோகம்…!!

Jeni
சாலை விபத்துகளை தடுக்க, திருநங்கை மூலம் திருஷ்டி சுற்றி போட வைத்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விழுப்புரத்தில் ”மிஸ் கூவாகம்” அழகிப் போட்டி – முதலிடம் பிடித்த சென்னை நிரஞ்சனா

Jeni
விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் போட்டியில் சென்னையைச் சார்ந்த நிரஞ்சனா முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா

திருநங்கைகள் நடத்தும் தேநீர் கடை; வாழ்த்து தெரிவித்த பிரபல தொழிலதிபர்!

Jayasheeba
இந்தியாவின் கவுகாத்தி ரயில் நிலையத்தில் திருநங்கைகள் நடத்தும் முதல் தேநீர் கடை திறக்கப்பட்டுள்ளதற்கு  ஆனந்த் மகேந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மகேந்திரா நிறுவனத்தின் உரிமையாளரான ஆனந்த் மகேந்திரா புது முயற்சிகளுக்கும், புதுவிதமான கண்டுபிடிப்பாளர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து...
குற்றம்

பெண் IT ஊழியர் எரித்து கொலை – முன்னாள் காதலன் கைது!

Web Editor
பொன்மார் அருகே பெண் மென்பொறியாளர் எரித்து கொலை செய்யபட்ட வழக்கில் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.  சென்னை பொன்மார் அடுத்த தாழம்பூர் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பெண் ஒருவர் சங்கிலியால் கை, கால்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த குஷ்பு! தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Web Editor
மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்புவின் உருவப் பொம்மையை எரித்து தமிழ்நாட்டின் பல இடங்களில் திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சென்னை செங்குன்றத்தில் பா.ஜ.க...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

மதுரையில் தெற்கு தொகுதியில் திருநங்கை பாரதி கண்ணம்மா போட்டி!

EZHILARASAN D
மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திருநங்கை பாரதி கண்ணம்மா போட்டியிடுகிறார்.  மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளும் அரசியல் அதிகாரங்கள் பெறத் துவங்கியுள்ளதோடு, தேர்தலிலும் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திருநங்கை பாரதி கண்ணம்மா,...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

திருநங்கைகள் மீது தாக்குதல் – நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை டிவிட்டரில் பதில்

EZHILARASAN D
திருநங்கை ஜோடி மீது இளைஞர்கள் இரண்டு பேர் தாக்குதல் நடத்தியது போன்ற வீடியோ டிவிட்டரில் பரவியதையடுத்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.   சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் வரும் செய்திகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

போட்டியிலிருந்து விலகிய கேரளாவின் முதல் திருநங்கை வேட்பாளர்!

EZHILARASAN D
கேரளா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட  வேட்புமனு தாக்கல் செய்திருந்த முதல் திருநங்கை, தற்போது போட்டியிலிருந்து விலகியுள்ளார்.  கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முதல் முறையாக திருநங்கை  அனன்யா குமாரி அலெக்ஸ்  வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 28 வயதான இவர்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கடை உரிமையாளரை தாக்கிய திருநங்கைகள்; வெளியான சிசிடிவி வீடியோவால் பரபரப்பு

Jayasheeba
பல்லடம் அருகே தள்ளுவண்டி கடை உரிமையாளரை வீடு புகுந்து திருநங்கைகள் தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுக்கா காந்திஸ்வரன்புதுரை சேர்ந்த முத்து என்பவர் தனது குடும்பத்தினருடன் பல்லடத்தில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy