மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த குஷ்பு! தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்புவின் உருவப் பொம்மையை எரித்து தமிழ்நாட்டின் பல இடங்களில் திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை செங்குன்றத்தில் பா.ஜ.க...