Search Results for: திருநங்கை

முக்கியச் செய்திகள் தமிழகம்

திருநங்கை காவலருக்கு மனரீதியாக டார்ச்சர்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Web Editor
கோவை மாநகர காவல் துறையில் பெண் காவல் ஆய்வாளர் தனது பாலினம் குறித்தும், சாதி குறித்தும் இழிவாகப் பேசி மனரீதியாக டார்ச்சர் செய்வதால், தனது வேலையை ராஜினாமா செய்யப் போவதாக திருநங்கை காவலர் நஸ்ரியா...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

‘மிஸ் சென்னை திருநங்கை’ அழகிப் போட்டி

EZHILARASAN D
‘திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022’ நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ‘மிஸ் சென்னை திருநங்கை’ தேர்வு தொன் போஸ்கோ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஆண், பெண் என இருபாலருக்கும் அவர்களது திறமையை வெளிப்படுத்த...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

உயிரை மாய்த்துக்கொண்ட கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் பிரவீன்நாத்..!!

Web Editor
கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் என்று புகழ் பெற்ற பிரவீன்நாத் நேற்று உயிரை மாய்த்துக்கொண்டார். அவரின் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டில் உள்ள எலவாஞ்சேரியைச் சேர்ந்தவர் 26 வயதான பிரவீன்நாத்....
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

டெல்லி மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக கவுன்சிலரான திருநங்கை

Web Editor
டெல்லி மாநகராட்சியில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் கவுன்சிலராகியுள்ளார். ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்ட பாபி கின்னார் என்கிற திருநங்கை டெல்லி மாநகராட்சி உறுப்பினராகியுள்ளார்.  டெல்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 4ந்தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறந்த திருநங்கை விருது பெற்றார் மர்லிமா

Arivazhagan Chinnasamy
2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை அ.மர்லிமாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, NielsonlQ நிறுவனத்தின் சென்னை கிளையை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருநங்கை கொலை வழக்கு: கல்லூரி மாணவர் கைது

G SaravanaKumar
சிதம்பரம் அருகே 5 மாதங்களுக்கு முன்பு திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் பகுதியை சேர்ந்த திருநங்கை பனிமலர் கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஏமாற்றி திருமணம் செய்து 15க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பண மோசடி செய்த திருநங்கை

EZHILARASAN D
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், திருநங்கை ஒருவர் 15க்கும் மேற்பட்ட இளைஞர்களை திருமணம் செய்வது போல் நடித்து பண மோசடி செய்ததாக புகாரளித்துள்ளனர். திருநங்கை பபிதா ரோஸ் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி பல...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி

G SaravanaKumar
வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

திருநர், திருநங்கை, திருநம்பி என்ற பெயர்களை தற்போதைக்கு பயன்படுத்தலாம் – நீதிமன்றம்

Web Editor
திருநங்கை, திருநம்பி உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை நான்கு வாரங்களில் இறுதி செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   LGBTQIA PLUS (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய திருநங்கை கைது

Web Editor
8 ஆண்களைத் திருமணம் செய்தும், பல ஊர்களில் தங்கி உறவினர்போல் நடித்து கோடிக்கணக்கில் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்தவருமான திருநங்கை பபிதா ரோஸை போலீஸார் கைது செய்தனர். விழுப்புரம், சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியில்...