Tag : investigation

முக்கியச் செய்திகள் தமிழகம்

நில அளவர் தேர்வு; ஒரே பயிற்சி மையத்தில் படித்த 700 பேர் தேர்ச்சி – விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு

G SaravanaKumar
நில அளவர் தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த 700 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றது குறித்து விசாரணை நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள 1,089...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குழந்தைகள் காப்பகத்தில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை- சாக்கடையில் மீட்பு

Web Editor
திருப்பூர் வருவாய் துறையினரால் சீல் வைக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலை கல்லூரி சாலையில் உள்ள சாக்கடையில் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலையில் உள்ள சாக்கடையில் சிலை கிடப்பதாக பொதுமக்கள்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான ரிஷப் ஷெட்டி..!

Web Editor
காப்புரிமை விவகாரத்தில் காந்தாரா திரைப்பட பாடல் சிக்கியதை தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் காவல்துறையினர் அதிரடி விசாரணையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிற மொழி படங்கள், தமிழில் வெளியாகி பிளாக்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அடக்கம் செய்ய பணம் இல்லாததால் 2 பிரேதங்களுடன் 4 நாட்கள் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த பெண்

Web Editor
கோபிசெட்டிபாளையம்  குமணன் வீதி பகுதியில் பணம் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வண்டிப்பேட்டை அருகே உள்ள குமணன் வீதியில் வசித்து வருபவர்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

கட்டடம் இடிந்ததில் ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு – 3 பேரிடம் விசாரணை

G SaravanaKumar
சென்னை கட்டட விபத்தில் ஐடி ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முன்னாள் அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிசார் அதிரடி சோதனை

Jayasheeba
முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி.பி பாஸ்கர் வீட்டில் சொத்து மதிப்பீடு  பணியில்  லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் சட்டசபை தொகுதியில் 2011 முதல் 2021...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வேங்கைவயல் விவகாரம்; விசாரணையில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை – எஸ்.பி வந்திதா பாண்டே

G SaravanaKumar
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில், எவ்வித ஒளிவு மறைவும் இன்றி விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் தொடர்பாக வெள்ளனூர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்; கோட்டைமேடு பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நள்ளிரவில் விசாரணை

Web Editor
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபீனின் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோவை உக்கடம்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் தமிழகம்

நாடு முழுவதும் என்ஐஏ வழக்குகள் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்

G SaravanaKumar
இந்தியா முழுவதும் என்ஐஏ அமைப்பானது கடந்த 2022-ம் ஆண்டு 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டைவிட 19.67 சதவிகித  அதிகமாகும். இந்தியா முழுவதும் தீவிரவாதம், தீவிரவாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கென்றே...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு; தொடரும் என்.ஐ.ஏ விசாரணை

G SaravanaKumar
கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் 5 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க கோரிய என்.ஐ.ஏ. மனு மீது நாளை மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது.  கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அக்டோபர்...