31.4 C
Chennai
June 17, 2024

Search Results for: திருநங்கை

முக்கியச் செய்திகள் உலகம்

32 கிராமி விருதுகளை வென்று சாதனை படைத்த பியோன்சே!

Web Editor
பிரபல இசை விருதுகளில் ஒன்றான கிராமி விருதை பாடகியும், பாடலாசிரியருமான பியோன்சே 32-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். இசைக்கான மிக உயரிய விருதான கிராமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம்

போட்டியிலிருந்து விலகிய கேரளாவின் முதல் திருநங்கை வேட்பாளர்!

EZHILARASAN D
கேரளா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட  வேட்புமனு தாக்கல் செய்திருந்த முதல் திருநங்கை, தற்போது போட்டியிலிருந்து விலகியுள்ளார்.  கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முதல் முறையாக திருநங்கை  அனன்யா குமாரி அலெக்ஸ்  வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 28 வயதான இவர்,...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அரசு மருத்துவர்களாகி அசத்திய திருநங்கைகள்

Web Editor
தெலங்கானா வரலாற்றில் முதல் முறையாக இரண்டு திருநங்கைகள் அரசு மருத்துவ அலுவலர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சமூகத்தில் பல்வேறுவிதமான இடையூறுகளையும், அவமதிப்புகளையும் சந்தித்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து திருநங்கைகள் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.  ஏளனமாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருநங்கைகள் மீது தாக்குதல்; 2 பேர் கைது

G SaravanaKumar
கோவில்பட்டி அருகே காட்டுப்பகுதியில் திருநங்கை தலை முடியை பிளேடால் வெட்டியும் தாக்கியும் வீடியோ எடுத்து வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை துலுக்கர்பட்டியைச் சேர்ந்த மகேஷ்,...
முக்கியச் செய்திகள் இந்தியா

கேரளாவில் உயிரிழப்பு செய்த திருநங்கையின் காதலரும் உயிரிழப்பு

Gayathri Venkatesan
கேரள சமூக செயற்பாட்டாளரான திருநங்கை உயிரிழந்த 2 நாட்களில் அவருடன் வாழ்ந்து வந்த ஆண் நண்பரும் உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அனன்யாகுமாரி அலெக்ஸ்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

”மக்களின் பேராதரவு பாஜகவுக்கு இருக்கிறது; கர்நாடக தேர்தலில் வெற்றி நிச்சயம்” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

Jeni
கர்நாடகா முழுவதுமே மக்களின் பேராதரவு பாஜகவிற்கு இருப்பதால், தேர்தலில் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

“தமிழர்களின் பெருமை இசைஞானி…” – இளையராஜாவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் சந்திப்பு!

Web Editor
இசையமைப்பாளர் இளையராஜாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென சந்தித்தார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக பள்ளிக் கல்வித்துறை பல்வேறு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. முக்கியமாக,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற கருணாநிதி நூற்றாண்டு மாரத்தான் போட்டி…

Web Editor
கருணாநிதி நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் உள்ள...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்!

Jeba Arul Robinson
வங்க தேசத்தின் முதல் திருநங்கை வாசிப்பாளரான தாஷ்னுவ அனன் ஷிஷிர் தன்னுடைய முதல் செய்தி வாசிப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆனந்த கண்ணீர்விட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உலக மகளிர் தினத்தையொட்டி வங்கதேசம் தனியார்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக மீது சந்தேகப்பட வேண்டாம்! – விசிக தலைவர் திருமாவளவன்

G SaravanaKumar
பிரதமர் மோடியை வரவேற்றதை வைத்து திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவிவிட்டதாக சந்தேகப்பட வேண்டிய தேவை இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை ராமாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy