25 C
Chennai
December 3, 2023

Tag : Crime

குற்றம் தமிழகம் செய்திகள்

சத்தியமங்கலம் அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது! தப்பி ஓடியவர் குறித்து விசாரணை தீவிரம்!!

Web Editor
சத்தியமங்கலம் அருகே சந்தன மரத்தை வெட்டி கடந்த முயன்ற மூன்று இளைஞர்களில் இரண்டு பேரை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த சதுமுகை கிராமத்தை சேர்ந்தவர்...
குற்றம் தமிழகம் செய்திகள்

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த நபர் கைது!

Web Editor
தென்காசியில் இரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் டவுண் பகுதியைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கேரளாவில் கடத்தப்பட்ட சிறுமி: ஆசிரமத்தில் விட்டுச்சென்ற கடத்தல் கும்பல்…

Web Editor
கேரள மாநிலத்தில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமியை 21 மணி  நேரத்திற்கு பின், கொல்லம் ஆசிரமம் அருகே விட்டு விட்டு  மர்ம கும்பல் தப்பி ஓடியது. கேரள மாநிலம்,  கொல்லம் மாவட்டம், ஓயூரைச் சேர்ந்த...
குற்றம் தமிழகம் செய்திகள்

ராஜபாளையத்தில் நடந்தேறிய கொடுமை! பெற்ற தாயே குழந்தையை விற்றது அம்பலம்!!

Web Editor
ராஜபாளையத்தில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை பெற்ற தாயே விற்பனை  செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஜீவா நகரை சேர்ந்த முனியசாமி, முத்து சுடலி...
குற்றம் தமிழகம் செய்திகள்

சென்னையில் Facebook வாயிலாக சிங்கில்ஸ்களுக்கு வலை! வசமாக சிக்கிய கணவன்கள்!

Web Editor
சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பண்ணை வீட்டில் கணவன், மனைவியை மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறி சிங்கில்ஸ்களுக்கு பேஸ்புக் வாயிலாக வலை விரித்த கும்பல் கூண்டோடு கைது செய்யப்பட்டிருக்கிறது. சென்னை ஈ.சி.ஆர் சாலை ,...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

புதுமண தம்பதி கொலை செய்யப்பட்ட விவகாரம்: 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!

Jeni
தூத்துக்குடியில் புதுமண தம்பதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2  பேர் வள்ளியூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான வசந்தகுமார். இவரது மகன் மாரிச்செல்வம் (23), ...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

காவலரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற கைதி – துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த இன்ஸ்பெக்டர்..!

Jeni
முசிறி அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற போது காவலரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற குற்றவாளியை காலில் போலீசார் சுட்டுப்பிடித்தனர். திருச்சி மணிகண்டம் காவல் நிலைய சரகத்தில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியான குழந்தை...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

நடிகை கௌதமிக்கு சொந்தமான சொத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த நபர் கைது.!

Web Editor
நடிகை கௌதமிக்கு சொந்தமான சொத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, ஈ.சி.ஆர் சாலையில்  வசித்துவரும் பிரபல நடிகை கௌதமி  சென்னை காவல் ஆணையாளர் அலுவலத்தில்  புகார் ஒன்றை...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

புதுமண தம்பதி வெட்டிக் கொலை – ஒருவர் கைது; குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!

Jeni
தூத்துக்குடியில் புதுமண தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் முருகேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான வசந்தகுமார்....
குற்றம் தமிழகம் செய்திகள்

வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என கூறி நூதன மோசடி: 3 பேர் கைது!

Student Reporter
வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தை கூறி, பான் கார்டு, ஆதார் கார்டு, சேகரித்து, லட்சக்கணத்தில் பணம் ஏமாற்றிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை பாடி , சத்யா நகர்,  மூர்த்தி தெருவைச் சேர்ந்தவர்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy