என்னப்பா சொல்றீங்க…குஷ்பூ, மீனா ரஜினிக்கு அக்காவா? தங்கச்சியா?
அண்ணாத்தா திரைப்படத்தில் ரஜினியின் சகோதரிகளாக நடிகை மீனா, நடிகை குஷ்பூ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த நடிகைகளுக்கு இப்படி ஒரு நிலையா என்று நெட்டீசன்கள்...