துள்ளுவதோ இளமை முதல் சாணி காயிதம் வரை செல்வராகவனின் திரைப்பயணம்
துள்ளுவதோ இளமை தொடங்கி நெஞ்சம் மறப்பதில்லை வரை, தனித்துவமான திரைப்படங்களை மட்டுமே இயக்கி, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் செல்வராகவன். எளிய முறையில் காதல் கதை சொல்வதும், ஆயிரத்தில் ஒருவனில் திரைக்கதையை பிரமாண்டப்படுத்தியும்,...