36 C
Chennai
June 17, 2024

Tag : Transgenders

முக்கியச் செய்திகள் இந்தியா

“அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்!” – கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Editor
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பணிகளிலும் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று கொல்கத்தா அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவருக்கு பாகுபாடின்றி சமமான வேலைவாய்ப்புகளை...
முக்கியச் செய்திகள் உலகம்

உலகிலேயே 3-ம் பாலினத்தவருக்கான முதல் பள்ளிவாசல்! – எங்கு தெரியுமா?

Jeni
பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் மூன்றாம் பாலினத்தவருக்கென பள்ளிவாசல் முதன்முறையாக வங்கதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஆண், பெண் ஆகிய இரண்டு பாலினங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், உரிமையும் மூன்றாம் பாலினத்தவர்க்கு முழுமையாக கிடைப்பதில்லை. சமுதாயத்தின் ஏளனமான...
தமிழகம் பக்தி செய்திகள்

கூத்தாண்டவர் கோயில் திருத்தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

Web Editor
உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் சித்திரை திருவிழா திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்துக்களின் புராணநூல்களில் ஒன்றான மகாபாரதத்தை நினைவு கூறும் வகையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விழுப்புரத்தில் ”மிஸ் கூவாகம்” அழகிப் போட்டி – முதலிடம் பிடித்த சென்னை நிரஞ்சனா

Jeni
விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் போட்டியில் சென்னையைச் சார்ந்த நிரஞ்சனா முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் Instagram News

இந்திய அளவிலான அழகிப் போட்டியில் பங்கேற்ற கோவை திருநங்கை – 3ம் இடம் பிடித்து அசத்தல்!

G SaravanaKumar
டெல்லியில் நடைபெற்ற இந்திய அளவிலான திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிராக்சி மூன்றாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். டெல்லியில் இந்திய அளவிலான திருநங்கைகளுக்கு அழகி போட்டி நடைபெற்றது. இந்த அழகி போட்டியில் தமிழ்நாடு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திருநங்கைகளுக்கு நலதிட்ட உதவி வழங்கிய நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம்

Jayasheeba
நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் மற்றும் லயன்ஸ் இன்டர் நேஷனல் சார்பில் திருநங்கைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு பல்வேறு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

தங்களது முதல் குழந்தையை வரவேற்ற மூன்றாம் பாலின தம்பதி!

G SaravanaKumar
கேரளாவில், மூன்றாம் பாலின தம்பதியான சஹத்-சியா தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்தது. கேரள மாநிலம் கோழிக்கோடு – உம்மலத்தூர் பகுதியை சேர்ந்த மூன்றாம் பாலின தம்பதி சஹத்- சியா. இதில் சஹத் பாசில் பெண்ணாகப்...
முக்கியச் செய்திகள் இந்தியா

தங்களது முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கும் மூன்றாம் பாலின தம்பதி!

G SaravanaKumar
கேரளாவில், மூன்றாம் பாலின தம்பதி தங்கள் முதல் குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோடு – உம்மலத்தூர் பகுதியை சேர்ந்த இந்த மூன்றாம் பாலின தம்பதிகளான சஹத்- ஜியா இப்போது...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

‘மிஸ் சென்னை திருநங்கை’ அழகிப் போட்டி

EZHILARASAN D
‘திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022’ நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ‘மிஸ் சென்னை திருநங்கை’ தேர்வு தொன் போஸ்கோ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஆண், பெண் என இருபாலருக்கும் அவர்களது திறமையை வெளிப்படுத்த...
முக்கியச் செய்திகள் செய்திகள்

திருநங்கைகள் நடத்தும் உணவகம் துவக்கம்

எல்.ரேணுகாதேவி
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் திருநங்கைகள் இணைந்து நடத்தும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க திருநங்கையரால் மட்டும் நடத்தப்படும் உணவகம் ஆகும். பொது சமூகம், திருநங்கையர்கள் இணைந்த சமூகம் என்ற நோக்கத்தின் முன்முயற்சியாக இந்த...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy