பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை அவர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில்…
View More “பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை!” – விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து!#Viluppuram
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் | திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,440 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்த…
View More விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் | திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி!சாட்டை துரைமுருகன் கைது – ஈபிஎஸ் கண்டனம்!
சாட்டை துரைமுருகன் கைது நடவடிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக நாம்…
View More சாட்டை துரைமுருகன் கைது – ஈபிஎஸ் கண்டனம்!“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குப் பதிவு!” – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி…
View More “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குப் பதிவு!” – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு! மாலை 6 மணி நிலவரப்படி 77.73% வாக்குகள் பதிவு!
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 278 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி…
View More விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு! மாலை 6 மணி நிலவரப்படி 77.73% வாக்குகள் பதிவு!தொடரும் அவலம்…விழுப்புரம் அருகே சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே புதுச்சேரி சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலையொட்டி விழுப்புரம்…
View More தொடரும் அவலம்…விழுப்புரம் அருகே சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – பக்தர்கள் தீபம் ஏந்தி வழிபாடு!
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆனி அமாவாசை தினமான நேற்று ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த…
View More மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – பக்தர்கள் தீபம் ஏந்தி வழிபாடு!விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில்…
View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது நிலங்களுக்கான புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு!
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் தவிா்த்து, அனைத்து மாவட்டங்களிலும் நிலங்களுக்கான புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ்நாடு முத்திரை விதிகள் படி, ஆண்டுதோறும் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட வேண்டும். வழிகாட்டி…
View More தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது நிலங்களுக்கான புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு!விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழப்பு!
விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு…
View More விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழப்பு!