31.9 C
Chennai
June 24, 2024

Search Results for: இராமேஸ்வரம்

முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Web Editor
நாகப்பட்டினம் , மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்ள மாணவர்களுடன் சென்ற பொன். ராதாகிருஷ்ணன்

EZHILARASAN D
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மாணவர்களை ரயில் மூலம் வழியனுப்பி வைத்து உடன்  சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். தமிழகத்திற்கும், உத்தரபிரதேசத்திற்கும் குறிப்பாக காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்- மத்தியமைச்சர் எல்.முருகன்

G SaravanaKumar
கடல் மற்றும் கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் நமது நாடு உலகிலேயே முதல் நாடாக திகழ்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் அடுத்த லத்துவாடியில் உள்ள ஆவின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“கச்சத்தீவை இலங்கைக்கே சொந்தமென்று அறிவித்தார்கள்! பதைத்தோம் – துடித்தோம்!” – வைரல் ஆகும் மு.கருணாநிதியின் கருத்து!

Web Editor
கச்சத்தீவு விவகாரம் பேசு பொருளாகியுள்ள நிலையில், அத்தீவு தாரைவார்க்கப்பட்ட போது அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி பேசியது குறித்த விவரங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.  தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் இருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கையின்...
முக்கியச் செய்திகள்

பேரழிவுக்கு எதிரான பேரியக்கத் தலைவர் லெனின் மறைவுக்கு வைகோ இரங்கல்

Web Editor
பேரழிவுக்கு எதிரான பேரியக்கத் தலைவர் லெனின் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களால் தொடங்கப்பட்ட ‘பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்’ எனும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

5 இலங்கைத் தமிழர்கள் ராமேஸ்வரத்தில் தஞ்சம்

G SaravanaKumar
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 5 இலங்கைத் தமிழர்கள் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்த தந்தை: அன்பு பாலம் மூலம் உதவ கோரிக்கை

G SaravanaKumar
இராமேஸ்வரத்தில் இரண்டு சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு போராடும் இளம்பெண், மகளின் உயிரைக் காப்பாற்ற தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்கும் தந்தை, மருத்துவ செலவிற்கு பணம் இன்றி பரிதவிக்கும் மீனவ குடும்பம், நியூஸ் 7 அன்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மீண்டும் ‘போட்’ ரயில் சேவை

G SaravanaKumar
ஏற்கெனவே நடைமுறையில் இருந்த சென்னை – இலங்கை தலைமன்னார் இராமேஸ்வரம் போட் மெயில் இரயில் சேவையும், அதன் தொடர்ச்சியாக கப்பல் சேவையையும் மீண்டும் செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கடல்சார் வாரியக்குழுவுக்கு பொதுப்பணித்துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆட்சியில் இருந்த போது மீனவர்களுக்காக செய்தது என்னென்ன? பட்டியலை வெளியிட்டது திமுக தலைமை!

Web Editor
அதிமுக ஆட்சியில் சென்னை கடற்கரையிலும்,  தூத்துக்குடியிலும் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.  ராமநாதபுரம் கூட்டத்தில் இலங்கையால் மீனவர்கள் தாக்கப்படாமல் பாதுகாப்பேன் என வாக்குறுதி அளித்த மோடி, 10 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எதையும் செய்யவில்லை என...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கச்சத்தீவை மீட்பதே மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு – நவாஸ் கனி எம்.பி

Halley Karthik
கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு காண முடியும் என இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரையில் பேட்டியளித்த அவர், “இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy