56- வது கட்டுமர படகு போட்டி: மீனவர்கள், இளைஞர்கள் பங்கேற்பு
பொங்கல் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அருகே உள்ள மீனவ கிராமத்தில் இன்று 56- வது கட்டுமர படகு போட்டி மற்றும் நீச்சல் போட்டிகள் ஆகியவை நடைபெற்றது. இந்த போட்டிகளில் ஏராளமான மீனவர்கள், இளைஞர்கள் கலந்து...