’ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தில் விசிக பங்கேற்காது’ – திருமாவளவன் அறிவிப்பு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின தேநீர் விருந்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : ”குடியரசு நாளில் ஆளுநர்...